பயனர் பேச்சு:Muthuppandy pandian

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து

வாருங்கள், Muthuppandy pandian!

வாருங்கள் Muthuppandy pandian, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Muthuppandy pandian, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Mohamed ijazz (பேச்சு) 06:21, 31 மார்ச் 2014 (UTC)

ஓர் ஆண்டு 11 மாதம் 1 நாளின் போது பங்களித்த செய்தி அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்க்கு கலிபோர்னியா நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு .

வாழ்த்துக்களும், நன்றிகளும்...[தொகு]

வணக்கம், முத்துப்பாண்டி பாண்டியன்! விக்கிசெய்தியில் தொடர்ந்து எழுதி வருவதற்கு வாழ்த்துக்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:30, 14 ஏப்ரல் 2014 (UTC)

சில ஆலோசனைகள்...[தொகு]

தங்களின் செய்திக் கட்டுரை சிறப்பாக அமைய சில ஆலோசனைகள்...

  1. வார்ப்புரு:தென்னாப்பிரிக்கா, date|april 12, 2014 என்பனவற்றை வார்ப்புருவாக கட்டுரையின் ஆரம்பத்தில் எழுதவேண்டும். தலைப்பின் இறுதியில் நிறுத்தற்புள்ளி வைக்க வேண்டாம். கவனிக்க:தென்னாப்பிரிக்காவின் அரசுப் பள்ளிகளில் மீண்டும் தமிழ் மொழிப்பாடம் கற்றுத் தரப்படும்
  2. மேற்கோள் போன்று காட்ட வேண்டிய அவசியமில்லை. மூலம் எனக் குறிப்பிட்டு அதன்கீழே நம்பகமான செய்தித்தளங்களை குறிப்பிடுங்கள். குறைந்தது, 2 வெவ்வேறு மூலங்களைக் குறிப்பிடுங்கள்! கவனிக்க:இந்தியப் பொதுத் தேர்தல் 2014: நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது

மேலும் உதவி தேவையெனில் எனது பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:45, 14 ஏப்ரல் 2014 (UTC)

உலகக்கோப்பை கால்பந்து[தொகு]

நன்றி![தொகு]

வணக்கம், முத்துப்பாண்டி! தொடரும் தங்களின் சிறப்பான பங்களிப்பிற்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:09, 5 ஜூலை 2014 (UTC)

செயல்பட வைக்க முயற்சி செய்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:05, 29 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Muthuppandy_pandian&oldid=44515" இலிருந்து மீள்விக்கப்பட்டது