பயனர் பேச்சு:AhamSarvatra

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து
(பயனர் பேச்சு:Vatsan34 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வத்சன், உங்களின் https://ta.wikinews.org/s/7nh என்ற கட்டுரையை பாருங்கள், இதில் நான் சில மாறுதல்களை செய்துள்ளேன். மற்ற கட்டுரைகளையும் பார்த்தால் நீங்கள் வேறுபாட்டை புரிந்துகொள்வீர்கள். {{publish}} என்று கொடுத்தால் உங்கள் கட்டுரை வெளியாகிவிடும். {{பிரசூரிக்கவும்}} என்பது சரியா என தெரியவில்லை, கனகிடம் இது குறித்து கேட்டுப்பாருங்கள். நீங்கள் உருவாக்கும் செய்திக்கட்டுரைகளை இப்படி தாருங்கள்.

பிரசூரிக்கவும் எனும் வார்ப்புருவை நான் உருவாக்கியுள்ளேன். ஆங்கில வார்ப்புருவான {{publish}} செய்யும் செயலை தான் இந்த பிரசூரிக்கவும் வார்ப்புருவும் செய்யும்.-Vatsan34 (பேச்சு) 16:38, 8 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AhamSarvatra&oldid=52294" இலிருந்து மீள்விக்கப்பட்டது