வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு, 33 பேர் படுகொலை

Wikinews தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

ஏப்ரல் 16, 2007:

Norris Hall, the location of the major of the two shootings.
Norris Hall, the location of the major of the two shootings.

ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் அரச தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலையில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மொத்தம் 33 பேர் இறந்தும் 15 பேர் வரையில் படுகாயமும் அடைந்தனர். காவல்துறையினரின் அறிக்கையின்படி கொலையாளி தற்கொலை புரிந்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லோகநாதன் என்ற பேராசிரியரும் இறந்துள்ளார்.

[தொகு] ஆதாரம்

[தொகு] வெளி இணைப்புகள்

தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்