இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது

விக்கிசெய்தி இலிருந்து
AlvaroBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:31, 23 சூலை 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்)

வியாழன், பெப்பிரவரி 8, 2024

கனரக பால்கன்

இசுபேசு எக்சு நிறுவனம் தன்னுடைய ்பால்கன் கனரக விண்கலம் மூலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது.


இந்நிறுவனத்தின் தலைவர் எலோன் முசுக் அவர்களின் செர்ரி சிவப்பு பந்தைய காரை விண்கற்கள்(சிறுகோள்கள்) சுழுலும் வட்டபாதைக்கு புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து அனுப்பினார். செவ்வாய்க்கும் சூபிட்டர் விண்கோள்கள்களுக்கும் இடையில் இது நிலை நிறுத்தப்படும்.


இந்த விண்கலன் 64 டன் எடையை புவி கீழ் வட்டப்பாதைக்கு கொண்டு செல்லும் திறனுடையது. கனரக பால்கன் இதற்கு முந்தைய அதிக எடையை ஏற்றிச்செல்லும் டெல்டா 4 விண்கலனைவிட இருமடங்கு எடையை ஏற்றிச்செல்ல வல்லது.


மூலம்