இலக்கணம் அறிவோம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழில் உயிரெழுத்து 12 அவை பின்வருவன :-

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஓள

இந்த உயிரெழுத்துக்களை குற்றெழுத்து நெட்டெழுத்து என பிரிக்கலாம்

குற்றெழுத்து :-

குறுகிய ஒசை உடைய எழுத்து குற்றெழுத்து அல்லது குறில் எழுத்து என அழைக்கப்படும்

அ இ உ எ ஒ ஆகிய ஐந்து எழுத்தும் குறில் எழுத்துக்களாகும்.

"https://ta.wikinews.org/w/index.php?title=இலக்கணம்_அறிவோம்&oldid=50907" இருந்து மீள்விக்கப்பட்டது