உள்ளடக்கத்துக்குச் செல்

சம்மு காசுமீரில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலால் 28 பேர் படுகொலை

விக்கிசெய்தி இலிருந்து

கிளர்ச்சியாளார்கள் சம்மு காசுமீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

22 ஏப்ரல் 2025 இல் பாக்கித்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் துணை நிறுவனமான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டின் தீவிரவாதிகள், இந்தியாவின் சம்மு-காசுமீரில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், குறைந்தது 28 பேர் இறந்தனர், 20 நபர்களுக்கும் மேலாக காயமடைந்தனர்.[1]

  1. https://timesofindia.indiatimes.com/india/canada-only-g7-nation-mum-on-pahalgam-terror-attack-that-killed-28/articleshow/120556125.cms