பயனர் பேச்சு:Kurumban: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 28: வரிசை 28:


* முதற் பக்கத்தை இற்றை செய்துள்ளேன்; சரி பார்க்கவும். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 06:05, 27 டிசம்பர் 2016 (UTC)
* முதற் பக்கத்தை இற்றை செய்துள்ளேன்; சரி பார்க்கவும். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 06:05, 27 டிசம்பர் 2016 (UTC)
மகிழ்ச்சி --[[பயனர்:Kurumban|Kurumban]] ([[பயனர் பேச்சு:Kurumban|பேச்சு]]) 19:21, 28 டிசம்பர் 2016 (UTC)

19:21, 28 திசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

வாருங்கள், Kurumban!

வாருங்கள் Kurumban, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Kurumban, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Kanags \பேச்சு 21:59, 5 டிசம்பர் 2009 (UTC)

வணக்கம் குறும்பன், விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. பாக்கித்தான் பற்றிய செய்திக்கு நன்றி. தொடர்ந்து செய்திகளைத் தாருங்கள்.--Kanags \பேச்சு 21:59, 5 டிசம்பர் 2009 (UTC)

வார்ப்புரு[தொகு]

ஆங்கில விக்கியில் இருந்து ஒரு வார்ப்புருவை இங்கு இடுவதற்கு அதனை அப்படியே முழுமையாகப் பிரதி பண்ணி இங்கு இடலாம். வார்ப்புருவின் தலைப்பை தமிழ்ப்படுத்தாமல் ஆங்கிலத்திலேயே வைத்திருப்பது நல்லது. நீங்கள் குறிப்பிட்ட வார்ப்புரு:Picture select என்ற வார்ப்புருவை அப்படியே மொழிபெயர்க்காமல் இங்கு போட்டிருக்கிறேன். ஆனாலும் சிலி நிலநடுக்கக் கட்டுரையில் சேர்த்த போது படிமங்கள் அனைத்தும் ஒன்றின் கீழ் ஒன்றாகவே வருகின்றன. வார்ப்புருவில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமோ தெரியவில்லை. நீங்களும் முயன்று பாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 22:07, 27 பெப்ரவரி 2010 (UTC)

குறும்பன், அண்மையில் நடப்பு நிகழ்வுகள் வார்ப்புரு தானியங்கியாக இயக்குவதற்கு மாற்றப்பட்டிருக்கிறது. பிரெஞ்சு விக்கிசெய்திகளின் Grondin என்பவர் இதனை அமைத்துத் தந்துள்ளார். இதன்படி, புதிய கட்டுரைகள் அனைத்தும் தானியங்கியாக முதற்பக்கத்தில் சேர்க்கப்படும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கட்டுரையின் இறுதியில் Publish என்ற வார்ப்புருவை இணைத்து விடுவதுதான். மேலும், date வார்ப்புருவும் கட்டாயம் கட்டுரையின் ஆரம்பத்தில் சேர்க்கப்பட வேண்டும். உடனடியாக உங்கள் கட்டுரை முதற்பக்கத்தில் தெரியாவிட்டால், முதற்பக்கத்தில் தெரியும் என்ற சுட்டியை அழுத்துங்கள். நன்றி.--Kanags \பேச்சு 07:41, 5 மார்ச் 2010 (UTC)

புதிய கட்டுரை...[தொகு]

பாதகம் இல்லை, புதிய கட்டுரையில் புதிய தகவல்களைச் சேர்க்க இயலுமா எனப் பாருங்கள்! இன்று பதிப்பிக்க இயலும்.நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:39, 20 ஏப்ரல் 2013 (UTC)

தலைப்பு[தொகு]

குறும்பன், தலைப்பின் இறுதியில் நிறுத்தற்புள்ளி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்:).--Kanags \பேச்சு 13:18, 26 ஏப்ரல் 2013 (UTC)

தலைப்பின் நீளம் அதிகமாக இருந்தால் வழு ஏற்படும். தலைப்பின் நீளத்தைச் சற்றுக் குறைத்து மீளப் பதியலாம்.--Kanags \பேச்சு 21:15, 28 ஏப்ரல் 2013 (UTC)

விருப்பம்[தொகு]

நடப்பு நிகழ்வுகளை கலைக்களஞ்சியத்திற்கு ஏற்ற வகையில் விக்கிப்பீடியாவில் எழுதினேன். எனினும் சிலர் ஏற்கவில்லை. எழுதிய கட்டுரையை நீக்கப்படாமல் தக்க வைக்க போராட வேண்டியதுள்ளது. அங்கு ஆற்றலை வீணாக்குவதை தவிர்த்து, இங்கு ஆக்கத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளேன். விரைவில் இங்கு பங்களிக்க ஆரம்பிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:01, 26 டிசம்பர் 2016 (UTC)

உறுதி செய்தல்...[தொகு]

உருசிய இராணுவ வானூர்தி என எழுதுவதே சரியென நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:19, 27 டிசம்பர் 2016 (UTC)

பிரதி எடுத்ததில் ய விடுபட்டு உள்ளது கவனிக்காமல் விட்டு விட்டேன்--Kurumban (பேச்சு) 19:19, 28 டிசம்பர் 2016 (UTC)

மகிழ்ச்சி --Kurumban (பேச்சு) 19:21, 28 டிசம்பர் 2016 (UTC)

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kurumban&oldid=45548" இலிருந்து மீள்விக்கப்பட்டது