கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்
[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
("{{கத்தார்}} {{date|14 december, 2016}} கத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்)
 
 
தொழிலாளர்கள் வேறு வேலைக்கு செல்வதாக இருந்தாலோ நாட்டை விட்டு வெளியேறவோ அவர்களின் முதலாளியின் அனுமதி இம்முறையில் தேவை.
 
 
 
 
மனித உரிமை அமைப்புகள் காபலா முறை நவீன கால அடிமை முறையாகும் என்று குற்றம் சுமத்தின. பன்னாட்டு அம்னிசுட்டி அமைப்பு புதிய சட்டம் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உருவாக்காது என்கிறது. புதிய சட்டம் ஆதரவு வேண்டும் என்ற சொல்லை மட்டுமே நீக்கி இருக்கும் என்றும் பழைய முறையின் அடிப்படை அப்படியே இருக்கும் என்றும் அம்னிசுட்டியின் சேம்சு லைன்ச் கூறினார்.
 
 
== மூலம் ==
 
* [http://www.bbc.com/news/world-middle-east-38298393 Qatar abolishes controversial 'kafala' labour system] பிபிசி 13 டிசம்பர் 216
* [http://kathmandupost.ekantipur.com/news/2016-12-14/ending-kafala-barely-scratches-the-surface.html Qatar labour reform: Ending kafala barely scratches the surface] காத்மாண்டு போசுட் 14 டிசம்பர் 2016
* [http://www.thehindu.com/news/international/Qatar-abolishes-%E2%80%98kafala%E2%80%99-labour-system/article16802505.ece?utm_source=RSS_Feed Qatar abolishes ‘kafala’ labour system] இந்து 14 டிசம்பர் 2016
 
{{publish}}
 
[[பகுப்பு:கத்தார்]]
[[பகுப்பு:மத்திய கிழக்கு நாடுகள்]]
"https://ta.wikinews.org/wiki/சிறப்பு:MobileDiff/50860" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி