"முதற் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி பெரியநாயகி - தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி பெரியநாயகி)
சி
 
1940ம் வருடம் வெளி வந்த ஊர்வசியின் காதல் என்ற படத்தில் இவருக்கு ஒரு சிறிய வேடம் கிடைக்க அதில் நடித்தார். அந்த படம் தான் அவருடைய முதல் திரையுலக பிரவேசமாக கருதப்படுகிறது. அதன் பின்னர், சபாபதி, பஞ்சாமிர்தம், என் மனைவி, வேதாள உலகம், கூண்டுக்கிளி போன்ற பல படங்களில் நடித்தார்.
1945ல் வெளி வந்த ஸ்ரீ வள்ளி என்ற படத்தில் நடித்த கதாநாயகி ருக்மணியின் பாட்டு ஒன்றுக்கு இவர் பின்னணி குரல் கொடுத்தார்.
இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி என்ற தகுதியைப் அந்தஸ்தை பெற்றார்.
1990 ஜூன் 8ந்தேதி தனது 63வைத்து63-வது வயதில் காலமானார்.
தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி பெரியநாயகி
"https://ta.wikinews.org/wiki/சிறப்பு:MobileDiff/53652" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி