பயனர்:TNSE palanivelusubbiah Chn

விக்கிசெய்தி இலிருந்து

டாஸ்மார்க் கடைக்கு எதிராக போராடிய 21பேர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை(F.I.R)யினை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழஙகியுள்ளது.மக்களை விட மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதையே தமிழக அரசு விரும்புகிறா ? என்ற கேள்வியினை நீதியரசர்கள் எழுப்பியுள்ளர் -தொலைக்காடசி செய்தி.

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்:TNSE_palanivelusubbiah_Chn&oldid=45881" இலிருந்து மீள்விக்கப்பட்டது