பயனர் பேச்சு:செல்வா

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வாருங்கள், செல்வா!

வாருங்கள் செல்வா, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Kanags 06:35, 18 ஜூலை 2009 (UTC)

வணக்கம் செல்வா, நீண்ட நாட்களுக்குப் பின் இந்தப் பக்கம். மீண்டும் வரவேற்கிறேன். செய்திகளில் உங்களின் அவசியமான திருத்தங்களைக் கண்டேன். மிக்க நன்றி. விக்கிசெய்திகளில் உங்கள் பங்களிப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, அறிவியல் செய்திகள் அவசியம் தேவை. இலகுவான தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதில் நீங்கள் திறமை பெற்றவர். இதழியலில் ஆர்வமுள்ளவர்களை அழைத்து வாருங்கள். மாணவர்களே சிறந்தவர்கள். தமது ஆற்றலை வளர்த்துக் கொள்ள இது சிறந்த இடம். விக்கி பற்றிய உங்கள் பரப்புரைகளில் இந்த விக்கிசெய்திகளைப் பற்றியும் ஒரு வரி எடுத்துச் சொல்லுங்கள்:). நன்றி.--Kanags \பேச்சு 04:06, 14 மார்ச் 2010 (UTC)

வேண்டுகோள்[தொகு]

வணக்கம் ஐயா. அழைப்புகளை தன்வடிவ மாற்றத்தினால் உணர்த்தும் சுட்டிப்பேசி என்ற செய்திக்கட்டுரையில் உள்ள கருத்துகள் சரிதானா ? என்பதை சரிபார்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். --Inbamkumar86 (பேச்சு) 11:44, 30 ஏப்ரல் 2013 (UTC)

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:செல்வா&oldid=30111" இருந்து மீள்விக்கப்பட்டது