விக்கிசெய்தி:வழு நிலவரங்கள்

விக்கிசெய்தி இலிருந்து

தமிழ் விக்கிசெய்தி திட்ட முன்னேற்றம் குறித்து பதியப்படும் வழு அறிக்கைகள் பற்றிய விவரங்களையும் நிலவரங்களையும் இங்கு பதியுங்கள். அனைவரும் பக்சில்லாவுக்கு சென்று குறிப்பிட்ட வழு அறிக்கைகளுக்கு வாக்களிப்பதன் மூலம், வழுவை முன்னுரிமை கொடுத்து விரைவில் தீர்க்க உதவலாம்.


தற்பொழுது பதியப்பட்டுள்ள வழுக்கள்[தொகு]

தீர்க்கப்பட்ட வழுக்கள்[தொகு]

  • தற்போது வலைவாசல்களை உருவாக்க முடியவில்லை. வலைவாசல் அல்லது Portal பக்கம் கட்டுரைப் பக்கமாகச் சேமிக்கிறது.--Kanags \பேச்சு 02:16, 26 ஏப்ரல் 2010 (UTC)
  • Wikinews என்ற பெயர்வெளியை தமிழில் விக்கிசெய்தி (விக்கிசெய்தி என்றா அல்லது விக்கிசெய்திகள் என்றிருக்க வேண்டுமா?) என மாற்ற வேண்டும்.--Kanags \பேச்சு 02:16, 26 ஏப்ரல் 2010 (UTC)

பதியப்பட வேண்டிய வழுக்கள்[தொகு]