உள்ளடக்கத்துக்குச் செல்

எயிட்டி நிலநடுக்கம்: படங்களில்

விக்கிசெய்தி இலிருந்து
அமெரிக்கக் கரையோரப் பாதுகாப்புப் படையினரின் உலங்குவானூர்தி ஒன்று எயிட்டியின் தலைநகர் மேல் பறந்து நிலநடுக்க அழிவுகளை எடுத்த காணொளி.

சனி, சனவரி 16, 2010


எயிட்டி சென்ற செவ்வாய்க்கிழமை 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்படைந்தது. எண்ணிலடங்காதோர் கொல்லப்பட்டனர். தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சில் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.


கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், 50,000 பேருக்கு மேல் இறந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.


இந்நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவுகளை விக்கிசெய்திகளின் சிறப்புப் படங்கள் காட்டுகின்றன:

தொடர்புள்ள செய்திகள்

மூலம்

விக்கிப்பீடியா
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவில் இத்தலைப்புக் குறித்து மேலும் கட்டுரைகள் உள்ளன: