உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிசெய்தி:மணல்தொட்டி

விக்கிசெய்தி இலிருந்து

இந்த மணல்தொட்டியைப் பயன்படுத்துவதற்கு இந்தப் பக்கத்தின் மேல் காணும் தொகு இணைப்பைச் சொடுக்கவும். குறிக்கப்பட்டுள்ள இடத்துக்குக் கீழே நீங்கள் விரும்பியவாறு தொகுத்தல் பயிற்சி செய்யலாம். உங்கள் தொகுப்பின் விளைவுத் தோற்றத்தை அறிய கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள முன்தோற்றம் காட்டவும் அல்லது பக்கத்தை சேமிக்கவும் என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

இந்த மணல்தொட்டி தொகுத்தல் சோதனைக்கானது. இதில் நீங்கள் செய்யும் திருத்த வேலைகளுக்காக மற்றவர்களிடம் குறை கேட்கவேண்டியதில்லை. எனவே கட்டுப்பாடுகளின்றி நீங்கள் பயிற்சி செய்யலாம். இந்தப் பக்கத்தில் நீங்கள் செய்யும் தொகுப்புக்கள் நிலையானவையல்ல என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.

தமிழ் தட்டச்சு உதவி

  • எ-கலப்பை என்ற மென்பொருளைப் பயன்படுத்தி எளிதாக தமிழில் நீங்கள் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளில் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும்.
  • முரசு அஞ்சல் போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
  • மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள சுரதா எழுதிகளை பயன்படுத்தலாம்.
  • இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள http://www.iit.edu/~laksvij/language/tamil.html . இந்த மென்பொருள் மற்ற இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. http://www.iit.edu/~laksvij/language/index.html
  • பயர்பாக்ஸ் உலாவியில் பயன்படுத்தவல்ல தமிழ் தட்டெழுத்து நீட்சிக்கு, பார்க்கவும் http://tamilkey.mozdev.org/


எழுத்தாணி தமிழில் தச்சு செய்ய பயன்படுத்த மிக எளிதானவை அலைப்பேசிகள் மற்றும் கணினிகளில் பயன்படுத்தலாம் https://play.google.com/store/apps/details?id=and.mms.ezhuthani

https://ezhuthani-tamil-keyboard.soft112.com/download.html

"https://ta.wikinews.org/w/index.php?title=விக்கிசெய்தி:மணல்தொட்டி&oldid=47567" இலிருந்து மீள்விக்கப்பட்டது