இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்
Appearance
இந்தோனேசியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 3 மார்ச்சு 2016: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்
- 14 திசம்பர் 2015: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்
- 29 ஏப்பிரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 9 ஏப்பிரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை
- 28 திசம்பர் 2014: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது
இந்தோனேசியாவின் அமைவிடம்
வியாழன், மார்ச்சு 3, 2016
இந்தோனேசியா அருகில் அமைந்துள்ள சுமத்திரா தீவிலிருந்து 100 கிலோமீட்டர்கள் தொலைவில் கடலுக்கடியில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 எனப் பதிவானது. இந்த நில நடுக்கம் இந்திய நேரப்படி 02 மார்ச் மாலை 6.20 நிமிடத்தின் போது நடந்தது. இதன் காரணமாக முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
மூலம்
[தொகு]- கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு வாபஸ்தி இந்து தமிழ் 03 மார்ச் 2016