அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமாகியது Cool Pad Note 5

விக்கிசெய்தி இலிருந்து

இந்தியாவில் சென்ற வருடம் அறிமுகமான Cool Pad Note 3 வெற்றியை அடுத்து இன்று Cool Pad Note 5 என்னும் புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5.5 HD டிஸ்ப்ளே, octa-core Snapdragon 617 SoC புரோசசர், 4GB Ram, 32GB இன்டெர்னல் மெமரி 64GB வரை மெமரியை அதிகரிக்கும் வசதி, பின் பக்க கேமரா 13 மெகாபிக்சல் முன் பக்க கேமரா 8 மெகாபிக்சலுடன் LED ஃப்ளாஷ், ஆண்ராய்ட்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 4010mAh பேட்டரி என அட்டகாசமான அம்சங்கள் வழங்கப் பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 20ஆம் தேதி முதல் அமேசானில் ரூ. 10, 999 விலையில் விற்பனைக்கு வருகிறது.