உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தான் தலைநகரில் தலிபான்கள் தாக்குதல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து
(ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஞாயிறு, ஏப்பிரல் 15, 2012

ஆப்கானித்தானின் தலைநகர் காபூலின் பல இடங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெளிநாட்டுத் தூதரகங்கள், நேட்டோ தலைமையகம், ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் ஆகிய பல இடங்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.


குறைந்தபட்சம் 24 பேர் காயமடைந்திருக்கலாம் எனவும், 7 தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. நேட்டோ அறிக்கைப்படி காபூலில் ஏழு இடங்களில் தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


மூலம்

[தொகு]