உள்ளடக்கத்துக்குச் செல்

இர்மா புயலின் தாக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு,செப்டம்பர் 10,2017

'ஹார்வி' புயல் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியது. அதில் ஹுஸ்டன் உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதன் காரணமாக 2 மாகாணங்களுக்கு அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இர்மா புயலின் வரும் வெள்ளிக் கிழமையன்று மத்திய பகாமாஸ் மற்றும் கியூபாவின் வடக்கு கடற்கரை பகுதியில் 155 கி.மீ வேகத்தில் புயலாக மாறி கரையை கடக்கும் என நம்பப்படுகிறது.

மூலம்

[தொகு]

http://tamil.oneindia.com/news/international/hurricane-irma-will-batter-florida-devastate-the-united-states-official-warm-295362.htmlஒன் இந்தியா

http://www.puthiyathalaimurai.com/news/world/29054-irma-storm-emergency-declaration-in-the-united-states.htmlபுதிய தலைமுறை நாள் 10.09.2017

"https://ta.wikinews.org/w/index.php?title=இர்மா_புயலின்_தாக்கம்&oldid=47126" இலிருந்து மீள்விக்கப்பட்டது