இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search
SL Bloggers Meet.jpg

திங்கள், ஆகத்து 24, 2009, கொழும்பு, இலங்கை:


இலங்கை வலைப்பதிவர்களின் முதலாவது சந்திப்பு 23-08-2009 ஞாயிற்றுக் கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதற்கு 80 இற்கும் மேற்பட்ட பதிவர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து பலரம் தமது மனதார்ந்த வாழ்த்துக்களை இலங்கை உள்ள பதிவர்களோடு பகிர்ந்து கொண்டருந்தார்கள்.


வெளிநாடுகளில் உள்ள பல பதிவர்கள் இந்த பதிவர் சந்திப்புப் பற்றி தமது விருப்பத்தையும் ஏற்பாட்டுக் குழுவிற்குத் தெரிவித்திருக்கின்றார்கள். அங்கு நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரடியாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் பார்த்து இரசிப்பதற்கும் தமது கருத்துக்களை இலங்கையில் உள்ளவர்களுடன் உடனுக்குடன் பதிர்ந்து கொள்வதற்குமாக நேரலையில் இணயத்தில் ஒலி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

மூலம்[தொகு]