உள்ளடக்கத்துக்குச் செல்

காஷ்மீரில் கடும் வெள்ளப்பெருக்கு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 8, 2014


ஜம்மு காஷ்மீரில் கனமழை காரணமாக ஜீலம், சிந்து முதலான ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.காஷ்மீரில் இந்த வெள்ளப்பெருக்கு கடந்த 60 ஆண்டுகளில் கடுமையான வெள்ளப்பெருக்காக அறியப்பட்டுள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 175.மீட்புப்பணியில் இந்திய விமானப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மூலம்

[தொகு]