உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008

விக்கிசெய்தி இலிருந்து

கிழக்கிலங்கை மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவடத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்களையும் ஐக்கிய விடுதலை முன்னணி 4 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.