சந்திரசூடேஸ்வரா் பல்லக்கு உற்சவம்

விக்கிசெய்தி இலிருந்து

ஒசூர் மலை மீது அமைந்துள்ளபுகழ்பெற்ற அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில் தேர்திருவிழா மார்ச் 5ல் நடைபெறஉள்ளது அதையொட்டி பல்லக்கு உற்சவம் கரகம்உற்சவம் நடைபெற்றது பிள்ளையார் சந்திரசூடேஸ்வரா் பண்டாஞ்ஜனேயர் கோட்டைமாரியம்மன் கோதண்டராமா் நஞ்சண்டேஸ்வரர் பஸ்வேஸ்வரர் தர்மராஜர்துரெளபதியம்மன் முருகன் முத்துமாரியம்மன் சப்ளம்மா எல்லம்மா பாண்டுரங்கர் வேணுகோபாலர் கிருஷ்ணசாமி மணல்மாரியம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகள் அலங்காரவாகனங்களில் ஓளிஅலங்காரத்தில் கரகம்அனைத்து பல்லக்தகு முன்பு வழிபாடும் தேர்பேட்டையில் தீமிதிநடைபெற்றது முக்கயவீதிகளில் ஐம்பது பல்லக்குகள் சிறப்பான வழிபாடுகளுடன் உற்சவம்நடைபெற்றது