உள்ளடக்கத்துக்குச் செல்

செட்டிக்குளம் கிளைமோர் தாக்குதலில் ஐக்கிய நாடுகள் அலுவலர் பலி

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 6, 2007

இலங்கையில் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 6 ஜனவரி 2007 காலை அன்று கன்ரோர் ரக வாகனத்தில் பயணித்த ஐக்கிய நாடுகளில் குடியகல்விற்கான அலுவலகத்தில் (International Organization for Migration) பணிபுரியும் திரு சர்மிலன் அகால மரணமடைந்தார்.