சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியென தீர்ப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, செப்டம்பர் 27, 2014

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ.ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் பல இடங்களில் பதற்றம் நிலவுகின்றது. பல இடங்களில் கடையடைப்பு, ரயில் மறிப்பு, போக்குவரத்துக்கு இடையூறு ஆகியவை நடந்துவருகின்றன. காஞ்சிபுரத்தில் பேருந்து எரிக்கப்பட்டது. தமிழகத்துக்கு கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இருந்து வரும் சில பேருந்து போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மூலம்[தொகு]

  • "[1]". தினமணி, செப்டம்பர் 27, 2014
  • "[2]". புதியதலைமுறை, செப்டம்பர் 27, 2014
  • "[3]". செப்டம்பர் 27, 2014
Bookmark-new.svg