தமிழ்நாடு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ்நாடு S.C.R.T-யின் மூலம் மூன்று நாள்கள் தமிழ் விக்கிபீடியா பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது.பயிற்சியின் முதல்நாள் இயக்குனர் திரு.அறிவொளி ஐயா அவர்களும்,இணை இயக்குனர் திரு.பொன்குமார் அவர்களும் கலந்து கொண்டு இப்பயிற்சியின் நோக்கம் ,குறிக்கோள் மற்றும் பயன்பாடு குறித்து விளக்கிப் பேசினார்கள்.மேலும் பயிற்சியானது ஒரு சடங்காக இல்லாமல் ஆக்கப்பூர்வமுள்ளதாக அமைய வாழ்த்துக்கூறினார்கள்.

"https://ta.wikinews.org/w/index.php?title=தமிழ்நாடு&oldid=45880" இருந்து மீள்விக்கப்பட்டது