உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டு பழங்குடியினத்தில் பிறந்த ஸ்ரீபதி முதல் பெண் உரிமையியல் நீதிபதியாக ஆகியுள்ளார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 21, 2024

ஸ்ரீபதி என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த 23 வயது பெண், தமிழ்நாட்டில் முதல் உரிமையியல் நீதிபதியாகியுள்ளார், இவர் குழந்தையைப் பெற்ற சில நாட்களிலேயே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு எழுதியுள்ளார். இவர் திருவண்ணாமலையில் உள்ள துவிஞ்சிக்குப்பத்தில் காளியப்பனுக்கும் மல்லிகாக்கும் மூத்த மகளாகப் பிறந்தார். இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மூலம்

[தொகு]