விக்கிசெய்தி:நடப்பு நிகழ்வுகள்
Appearance
(தற்போதைய நிகழ்வுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விக்கிசெய்தி:2025/சனவரி/1 விக்கிசெய்தி:2024/திசம்பர்/31 விக்கிசெய்தி:2024/திசம்பர்/30 விக்கிசெய்தி:2024/திசம்பர்/29 விக்கிசெய்தி:2024/திசம்பர்/28 விக்கிசெய்தி:2024/திசம்பர்/27 விக்கிசெய்தி:2024/திசம்பர்/26
தமிழ் விக்கிமீடியச் செய்திகள்
இப்பகுதியில், பிற தமிழ்திட்டங்களின் நடப்புகளை, அந்தந்த திட்டங்களுக்குச் செல்லாமல் சுருக்கமாக, இங்கே காணலாம்.
முந்தையச் செய்திகள், இத்தொடுப்பில் பரணிடப்பட்டுள்ளன.
- விக்சனரி: இன்றைய நிலவரப்படி, 172 மொழிகளில், 16வது இடத்தில் இருக்கிறது. மொத்த சொற்கள் எண்ணிக்கை: 3,53,374
- பொதுவகம்: தாவரவியல் குறித்த ~6500படங்களை, தாவரவியல் பெயர்களோடு, ஏற்காடுஇளங்கோ பதிவேற்றியுள்ளார்.
- s:விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள் என்பதில், 3மாதம் மட்டுமே தரப்படும் நிருவாக (sysop) அணுக்கம் பெற, வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
--தகவலுழவன் (பேச்சு) 06:03, 24 சூன் 2016 (UTC)
விக்கிப்பீடியாவில்
தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் நடப்பு நிகழ்வுகள் தவறாமல் இற்றைப்படுத்தப்படுகின்றன. அவற்றையும் பார்க்கவும்: