உள்ளடக்கத்துக்குச் செல்

திருகோணமலையில் ஒருவர் வெட்டிக்கொலை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 18, 2007

18 ஜனவரி 2007 மாலை 5:30 மணியளவில், இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரப்பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலைசெய்யப்பட்டு அவரது உடல் கழிவுநீர் போகும் கானில் வீசப்பட்டுள்ளது.