நாகூர்-வேளாங்கண்ணி அகலரயில் பாதை துவக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 28, 2010

நாகூருக்கும் வேளாங்கண்ணிக்கும் இடையேயான அகலரயில் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது.