நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய ஆவணிச் சதுர்த்தி உற்சவம்
Jump to navigation
Jump to search
ஞாயிறு, ஆகஸ்ட் 8, 2010
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய ஆவணிச் சதுர்த்தி உற்சவம் எதிர்வரும் 11.09.2010 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்று மு.ப 10.00 மணிக்கு மூலமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்று விஷேட பூசையும், திருவிழாவும் நடைபெறும்.
'மூலச் செய்தி'