உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு:ஏப்ரல் 11, 2022

விக்கிசெய்தி இலிருந்து
<ஏப்ரல் 10, 2022 ஏப்ரல் 11, 2022 12 ஏப்ரல், 2022>

ஜார்க்கண்டில் ரோப் கார்கள் மோதி விபத்து - புகைப்படங்கள்

சார்கண்டு மாநிலம், தியோகர் மாவட்டம், திரிகூட மலையில் அமைந்துள்ள பாபா வைத்தியநாத் மலைக்கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற சென்ற வ்டவூர்த்திகள் (ஆங்கிலம்: Rope Car) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தியாவிலேயே மீிக நீண்ட செங்குத்தான வடவூர்த்தி பாதை இது என சார்கண்ட் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ-திபெத் எல்லை காவல்படையினர், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி ஏப்ரல் 11, 2022 https://www.dinamani.com/galleries/photo-news/2022/apr/11/rope-car-accident-13785.html

இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.

"https://ta.wikinews.org/w/index.php?title=பகுப்பு:ஏப்ரல்_11,_2022&oldid=54310" இலிருந்து மீள்விக்கப்பட்டது