புவியைப் போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு
தோற்றம்
The page has not been checked
செவ்வாய், ஏப்ரல் 24, 2007
புவியைப் போன்று தட்பவெப்ப நிலையை உடைய கோள் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது புவியை விட ஒன்றரை மடங்கு பெரியது ஆகும். இது புவியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.[1]