பேச்சு:கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அத்தநாயக்காவின் நியமனத்தை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து

மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை அடுத்து மேற்படி நியமனத்தை இரத்து செய்வதெனவும் பேரவை முன்மொழிந்த மூவரில் ஒருவரை உபவேந்தராக நியமிக்கப் பரிந்துரைப்பதெனவும் உயர்கல்வி அமைச்சு இணங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆதாரம்:http://www.tamilwin.org/view.php?22Gp7bc3LI34eC29302jQKdd3Qjb20t923e4ILLcb3pG02 தமிழ்வின் 28.01.2012.

--சஞ்சீவி சிவகுமார் 16:32, 28 ஜனவரி 2012 (UTC)