பேச்சு:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 400 பேர் பங்கேற்ற தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து
வணக்கம் நான் கடந்த மாதம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் கணிணி பயிலரங்கில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றேன். இதுவரை ஆங்கிலத்தில் மட்டும் கணினியை பயன்படுத்திய நான் தற்பொழுது தமிழில் மிக எளிமையாக தட்டச்சு செய்ய இயலும். இது பயனுடைய பயிற்சி.--Tamil05 (பேச்சு) 07:51, 6 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]