பேச்சு:15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

2013ம் ஆண்டில் 5 கிரகணங்கள் தோன்ற உள்ளது. இதில் 2 இந்தியாவில் தெரிய உள்ளது. பகுதி சந்திர கிரகணம் ஏப்ரல் 25ம் தேதியும், முழு சந்திர கிரகணம் அக்டோபர் 18ம் தேதியும் தோன்ற உள்ளன. இந்த சந்திர கிரகணத்தை காண்பதற்காக டெலஸ்கோப் வசதிகளை செய்ய மத்திய பிரதேச அரசு தீர்மானித்துள்ளது. சூரிய கிரகணம் மே 10 மற்றும் நவம்பர் 3ம் தேதி தெரிய உள்ளது. ஆனால் இவற்றை இந்தியாவில் காண இயலாது என வானியல் ஆராயச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.