யேல் ஃபெல்லோ விருதை இந்தியத் திரைப்பட நடிகை நந்திதா தாஸ் பெற்றார்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், ஏப்ரல் 8, 2014

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் 2014ம் ஆண்டுக்கான யேல் ஃபெல்லோ விருதினை அறிவித்துள்ளது. 2002ம் ஆண்டும் முதல் இந்த விருதினை இந்தியர்கள் பெருவது குறுப்பிடத்தக்கது.

யேல் ஃபெல்லோ விருதினை இந்திய திரைப்பட நடிகையும், சுதந்திரமான திரைப்பட உருவாக்குநருமான நந்திதா தாஸ் என்பவருக்கும் காத்ரெஜ் இந்திய கலாச்சார மையத்தின் தலைவர் பர்மேஷ் ஷஹானி என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை உலகின் நடுநிலை சிந்தனையாலருக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் குழந்தை பிறப்பு விகிதம், பாலின வேறுபாடுகள், இனப்பிரட்சனை, பெண்கொடுமைகள், பொன்றவைபற்றி நடிகை நந்திதா தாஸ் மேற்கொண்ட விழிப்புணவிற்க்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் மொத்தம் 15 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மூலம்[தொகு]