ராவணர்

விக்கிசெய்தி இலிருந்து

ராவணர் என்றால் பிறர்க்கில்லா அழகன் என்பது பாெருள்.இவர் தாய்லாந்து ராமாயணத்தில் தசகந்தா என்று அழைக்கப்படுவதும் கந்தா என்றால் அழகன் என்பதும் இதனை மெய்பிக்கின்றது.இவர் தசாநந்தா என அழைக்கப்படுவதும் நந்தா என்றால் செல்வம் என்பதும் இவர் பத்து வகையான செல்வங்களை உடைய குபேரர் ஆவார்.சூரிய குலத் தாேன்றலான சுக்ரீவரான இவர் தசம் எனும் பத்து கலைகளில் ரதன் எனும் செலுத்தக்கூடிய ஆற்றல் உடையவராகையால் தசக்ரீவன் என புகழப்படுகிறார்.

"https://ta.wikinews.org/w/index.php?title=ராவணர்&oldid=51128" இலிருந்து மீள்விக்கப்பட்டது