விக்கிசெய்தி:திட்டக் கொள்கை

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

இற்றைப்படுத்துதற்கும், ஓரவஞ்சனையற்ற தொடர்புள்ள தரமான பொழுதுபோக்குடைதான அடைவிற்கும்[தொகு]

'குடிமக்களே செய்தியைப்பற்றி நன்கு அறிவார்கள்' என்ற நம்பிக்கையினால், பகிர்ந்த இதழியல் என்ற திட்டத்தை விக்கிசெய்திகள் பரப்புகிறது. தங்களை அன்புடன் விக்கிசெய்திகள் வரவேற்கவும், தங்கள் விருப்பத்தினடிப்படையில் இங்கு பங்களிக்க அழைக்கவும் செய்கிறது.

விக்கிசெய்திகள் திட்டம் என்பது எவரும் சொந்த அனுபவத்திலோ, வேறு மூலங்களிலிருந்து தொகுக்கக் கூடிய திட்டமாகும். இது சிறிய, பெரிய அளவிலான செய்தி அறிக்கைகளைக் கொடுக்கும் விக்கிமீடியா நிறுவனத்தின் இலவச செய்திமூலம் ஆகும். இது செய்திகளின் ஊடகப் பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு நிறுவப்பட்டது.

இது மூலச்செய்திகளையும் தாண்டி, பலதரப்பட்ட செய்திகளையும் நடுநிலைமையுடன் இலவசமாக விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. செய்திகள் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்காவிடிலும், இது ஏற்கனவே பயனுள்ளதாகவே இருக்கிறது ஏனெனிலில் நாம் கூட்டுமுயற்சியினால் ஏற்கனவே இந்த பகுதியில் வெற்றி கண்டுள்ளோம். இது மேலும் படிப்படியாக வளருக்கூடியது.

இது ஒரு நாளில் பயனுள்ள மூலமாகும் என்ற நோக்குடனும், பிற பதிப்பகங்களைப் போன்று ஒரு உயர்தரமான இலவச செய்தி அறிக்கைகளை தரும் என்பதினாலும், பிற ஊடகங்களை சாராத ஆக்கங்களையும் அனுமதிக்கிறது. எவரும் செய்திகளை உருவாக்கவும், நடுநிலைமையற்ற செய்திகளை திருத்தம் செய்யவும் உரிமை அளித்த அளிப்புரிமைக்கு மிக்க நன்றி.

பல சவால்கள் உள்ளன. இன்று விக்கிப்பீடியாவும், பிற விக்கியூடகங்களும் என்ன கொள்கைகளைக் கொண்டுள்ளனவோ, அதனையே விக்கிசெய்திகளும் கொண்டுள்ளது. அவை: நடுநிலைமை, இலவச அடைவு, வெளிப்படையான முடிவெடுக்கும் செயற்பாடுகள்.

திட்டத்தைப் பற்றிய கட்டுரைகள்[தொகு]