விக்கிசெய்தி:2011/ஜனவரி
Jump to navigation
Jump to search
<டிசம்பர் 2010 | ஜனவரி 2011 | பெப்ரவரி 2011> |
- யூரோ வலயத்தின் 17வது உறுப்பு நாடாக எசுத்தோனியா இணைந்தது
- எகிப்தில் கிறித்தவத் தேவாலயம் மீது தாக்குதல், 21 பேர் உயிரிழப்பு
- யாழ் குடாநாட்டில் கடத்தல்கள், கொலைகள் தொடருகின்றன
- சைபீரியாவில் ஜெட் விமானம் தீப்பற்றியதில் மூவர் உயிரிழப்பு
- பிரேசிலின் முதலாவது பெண் அதிபராக டில்மா ரூசெப்ஃ பதவியேற்றார்
- சிலியின் நடுப்பகுதியில் 7.1 அளவு நிலநடுக்கம்
- ஆஸ்திரியாவில் நாட்சி-கால புதைகுழி மீளத் தோண்டப்படவிருக்கிறது
- பாக்கித்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் படுகொலை
- முகநூல் சமூக வலைத்தளத்தின் மதிப்பு 50 பில்லியன் டாலர்களாக உயர்வு
- இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் கலைப்பு
- இலங்கையில் 30 ஆண்டுகளின் பின் மக்கள்தொகை மதிப்பீடு
- ஆஷசுக் கிண்ணத் தொடரை இங்கிலாந்து 3-1 கணக்கில் வென்றது
- இலங்கை-இந்தியப் பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டது
- திருக்கோவிலில் 15 வயது மாணவன் காணமால் போயுள்ளார்
- 1811 இல் தொலைந்த அமெரிக்கப் போர்க்கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிப்பு
- இலங்கையில் 36 குளங்கள் பெருக்கெடுப்பு
- தெற்கு சூடானின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு
- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவருக்கு சிறப்புக் காவல்துறை விருது
- அமெரிக்கக் கீழவை உறுப்பினர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்
- நைஜரில் கடத்தப்பட்ட இரு பிரான்சியர்கள் மீட்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர்
- ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 72 பேர் உயிரிழப்பு
- ஆத்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம், 12 பேர் உயிரிழப்பு
- நிலவின் நீர் வால்வெள்ளிகளில் இருந்து வந்திருக்கலாம், ஆய்வுகள் தெரிவிப்பு
- மலேசியப் பாடநூலில் இந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள்
- பிரேசில் வெள்ளப்பெருக்கில் 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்
- பலருக்கு விக்கிப்பீடியா இன்னும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது, ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார்
- நோய்த் தடுப்புள்ள உலகின் முதலாவது மரபணு மாற்றப்பட்ட கோழி உருவாக்கப்பட்டது
- துனீசியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து அரசுத்தலைவர் சவுதிக்குத் தப்பியோடினார்
- இலங்கையில் மண்சரிவினால் 700 குடும்பங்கள் அவசர வெளியேற்றம்
- சபரிமலைக்கு அருகே கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்தனர்
- விக்கிப்பீடியா தனது 10வது பிறந்தநாளைக் கொண்டாடியது
- எகிப்தில் கிறித்தவர்களைக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது
- எயிட்டியின் முன்னாள் அரசுத்தலைவர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பினார்
- அசாம் போராளிக் குழு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது
- சுவிஸ் வங்கி விவரங்களை விக்கிலீக்ஸ் பெற்றுக் கொண்டது
- வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மக்கள் போராட்டம்
- பாக்கித்தானின் தென்மேற்கில் கடும் நிலநடுக்கம்
- இலங்கை வெள்ளப்பெருக்கில் மூன்றரை இலட்சம் பண்ணை விலங்குகள் உயிரிழப்பு
- உருசியாவின் தூர கிழக்கில் எரிமலை வெடித்தது
- உயிரை அழிக்கும் கொங்கோ காய்ச்சல் இந்தியாவில் கண்டுபிடிப்பு
- தெற்கு சூடான் வாக்கெடுப்பு: பிரிவினைக்குப் பெரும் ஆதரவு
- இலங்கை இலக்கியவிழாவில் கலந்து கொள்ள பாமுக், தேசாய் மறுப்பு
- ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையை முறியடித்தது மலேசியக் கடற்படை
- கருநாடக முதல்வர் மீது வழக்குப் பதிய ஆளுநர் அனுமதி
- விண்வெளிக்கு நகர்பேசியை எடுத்துச் செல்ல பிரித்தானியப் பொறியாளர்கள் திட்டம்
- திருகோணமலை, குச்சவெளியில் நிலவெடிப்பு, மக்கள் அச்சம்
- உருசிய விமான நிலையத் தற்கொலைக் குண்டுவெடிப்பில் 35 பேர் கொல்லப்பட்டனர்
- அனுராதபுரம் சிறையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு, மூவர் உயிரிழப்பு
- சென்னையில் மகாபோதி சங்கம் மீது தாக்குதல், புத்த பிக்குகள் காயம்
- பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிப் பறிப்பு மேன்முறையீடு தள்ளுபடி
- மிகவும் பழமையான விண்மீன்திரள் ஒன்றை ஹபிள் தொலைநோக்கி கண்டுபிடித்தது
- சிறீநகரில் தேசியக் கொடியை ஏற்ற முயன்ற பா.ஜ.க.வினர் பலர் கைது
- உருசியாவின் தாகெசுத்தான் மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர்
- உள்ளூராட்சித் தேர்தல்கள்: ஆளும் கட்சி வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் முழுமையாக நிராகரிப்பு
- விக்கிப்பீடியா நிறுவனருக்கு சுவிட்சர்லாந்தின் உயர் விருது
- சனாதிபதியைப் பதவி விலகக் கோரி ஏமனிலும் போராட்டம்
- எகிப்தில் மக்கள் போராட்டத்தை அடுத்து அரசைக் கலைத்தார் முபாரக்