விக்கிசெய்தி:2011/டிசம்பர்
Jump to navigation
Jump to search
செய்திகளை இற்றைப்படுத்த இங்கே சொடுக்கவும்.
<நவம்பர் 2011 | டிசம்பர் 2011 | ஜனவரி 2012> |
- பிரித்தானியாவில் ஒரு நாள் அடையாள பொது வேலை நிறுத்தம்
- மைக்கல் ஜாக்சனின் இறப்புக்குக் காரணமான மருத்துவருக்கு 4 ஆண்டு சிறை
- நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக மு. க. ஸ்டாலின் மீது வழக்கு
- இரண்டு புதிய மூலகங்களுக்கான பெயர்கள் முன்மொழியப்பட்டன
- பிரபல இந்தித் திரைப்பட நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் காலமானார்
- உருசியத் தேர்தல்களில் பூட்டினின் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது
- பூமியை ஒத்த கெப்லர்-22பி புறக்கோள் கண்டுபிடிப்பு
- அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச துறைமுகத்தில் தடையாகவிருந்த கற்பாறை அகற்றப்பட்டது
- இசுரேலின் முன்னாள் அதிபர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டார்
- ஆப்கான் பள்ளிவாயில் தற்கொலைத் தாக்குதல்களில் 58 பேர் உயிரிழப்பு
- பெருவின் கம்யூனிசப் போராளிக் குழு தோல்வியை ஒப்புக் கொண்டது
- பெரியாறு அணை விவகாரத்தால் தமிழக-கேரள எல்லையில் பதற்றம் தொடருகிறது
- கல்கத்தா மருத்துவமனைத் தீ விபத்தில் பலர் உயிரிழப்பு
- பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் வீரேந்தர் சேவாக் உலக சாதனை
- கேரள சட்ட மன்றத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கத் தீர்மானம்
- கொங்கோ மக்களாட்சிக் குடியரசு அரசுத்தலைவர் தேர்தலில் ஜோசப் கபிலா வெற்றி
- மெக்சிக்கோவில் பெரும் நிலநடுக்கம், இருவர் உயிரிழப்பு
- பிலிப்பைன்சில் தொடக்கப் பள்ளியொன்றின் மீது விமானம் வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர்
- முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள எல்லையை நோக்கி மக்கள் பேரணி
- மனுவேல் நொரியேகா பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்டார்
- சிரியாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக நவநீதம் பிள்ளை அறிவிப்பு
- பெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழப்பு
- முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு நீரைத் தேக்க தமிழக அரசு தீர்மானம்
- மேற்கு வங்காளத்தில் நச்சு மதுபானம் அருந்திய 125 பேர் உயிரிழப்பு
- இணையதளங்களுக்கு தணிக்கை இல்லை, இந்திய மத்திய அரசு அறிவிப்பு
- ருவாண்டா போராளித் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை குற்றவியல் நீதிமன்றம் நிராகரிப்பு
- இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
- குழந்தைகளுக்கு பெண்டாவேலண்ட் தடுப்பூசி தமிழகத்திலும் கேரளாவிலும் அறிமுகம்
- வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல் காலமானார்
- ஆத்திரேலியா நோக்கிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 200 பேரைக் காணவில்லை
- அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தினர் நீக்கப்படுவதாக செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு
- ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவு
- உருசியாவில் பகவத்கீதை நூலுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு
- பூமியின் பருமனை ஒத்த கோள்கள் கண்டுபிடிப்பு
- சர்ச்சைக்குரிய இண்டர்லொக் புதினம் மலேசியப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது
- மட்டக்களப்பின் 9 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஓராண்டு காலம் நீடிப்பு
- இந்திய மாணவன் கொலை: ஆத்திரேலிய இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை
- நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சை உலுக்கிய புதிய நிலநடுக்கங்கள்
- ஈராக் தொடர் குண்டு வெடிப்புக்களில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- எசுப்பானியாவின் புதிய பிரதமராக மாரியானோ ரகோய் பதவியேற்பு
- பர்மாவின் ஆங் சான் சூச்சியின் கட்சி மீண்டும் அரசியல் கட்சியாகப் பதிவு
- மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சுக்கு கிராமி விருது
- மல்தோவாவில் இருந்து பிரிந்து சென்ற திரான்சுனிஸ்திரியாவில் அரசுத்தலைவர் தேர்தல்
- மாஸ்கோவில் பூட்டினுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
- சூடானின் தார்ஃபூர் போராளிக் குழுத் தலைவர் இப்ராகிம் கொல்லப்பட்டார்
- நைஜீரியத் தேவாலயங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்கள், பலர் உயிரிழப்பு
- சென்னை அருகே படகொன்று கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழப்பு
- இங்கிலாந்தில் இந்திய மாணவன் படுகொலை
- மகேல ஜயவர்தன தேர்வுப் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் இலங்கை வீரானார்
- இந்தோனேசியாவின் லோக்கோன் எரிமலை மீண்டும் வெடித்தது
- கினி-பிசாவுவில் மீண்டும் இராணுவப் புரட்சி, கடற்படைத் தளபதி கைது
- பொசுனியாவில் நடுவண் அரசு அமைக்க மூன்று இனத்தவர்களும் ஒப்புதல்
- இந்தியாவின் தேசிய கீதத்துக்கு வயது நூறு
- வட இந்திய மாநிலங்களில் கடும் குளிர், 135 பேருக்கும் மேல் உயிரிழப்பு