விக்கிசெய்தி:2012/செப்டம்பர்
Jump to navigation
Jump to search
<ஆகஸ்ட் 2012 | செப்டம்பர் 2012 | அக்டோபர் 2012> |
- துருக்கியில் குர்தியப் போராளிகளின் தாக்குதலில் 10 படையினர் உயிரிழப்பு
- ஆப்கானித்தானில் இருந்து 2013 இற்குள் தமது படையினரை மீள அழைக்க நியூசிலாந்து முடிவு
- சிங்கப்பூர் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் நைஜீரியாவில் கடத்தப்பட்டது
- சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் தீவிபத்து, 30 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு
- டோன் விண்கலம் வெஸ்டா சிறுகோளை விட்டு விலகி செரசு குறுங்கோளை நோக்கிச் செல்கிறது
- கோஸ்டா ரிக்காவில் 7.6 அளவு நிலநடுக்கம், இருவர் உயிரிழப்பு
- 2012 மாகாண சபைத் தேர்தல்: கிழக்கு மாகாணத்தில் எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை
- 2012 மாகாண சபைத் தேர்தல்: வடமத்திய மாகாணசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது
- இஸ்ரோவின் நூறாவது விண்வெளித் திட்டம் வெற்றிகரமாக முடிந்தது
- 2012 மாகாண சபைத் தேர்தல்: சபரகமுவா மாகாணசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது
- மாலி சோதனைச் சாவடியில் இராணுவம் துப்பாக்கிச் சூடு, 16 இசுலாமிய அறவுரையாளர்கள் உயிரிழப்பு
- சூடான் இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல், பலர் உயிரிழப்பு
- 2012 தேர்தல்: கிழக்கு மாகாண சபைக்கு 15 முஸ்லிம்கள், 12 தமிழர்கள், 8 சிங்களவர்கள் தெரிவு
- சோமாலியாவின் அரசுத்தலைவராக அசன் சேக் தெரிவு
- சேலத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினிப் பயிலரங்கம்
- லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஆயுதநபர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார்
- உருசியாவின் தூரகிழக்கில் பயணிகள் விமானம் வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு
- இலங்கையைச் சேர்ந்த 30 புகலிடக் கோரிக்கையாளர்களை ஆத்திரேலியா நவூருக்கு அனுப்பியது
- அண்டார்க்டிக்காவில் நடைப்பயணம் மேற்கொண்டு உலக சாதனை நிகழ்த்த சர் ரானுல்ஃப் பைன்சு திட்டம்
- சோயூஸ் டிஎம்ஏ-04எம் விண்கலம் மூன்று வீரர்களுடன் வெற்றிகரமாக பூமி திரும்பியது
- மோதல்களை அடுத்து ஐவரி கோஸ்ட் கானாவுடனான எல்லைகளை மூடியது
- இலங்கையின் 'சண்டே லீடர்' பத்திரிகை ஆசிரியர் பிரெடெரிக்கா ஜான்சு பதவி நீக்கம்
- இலங்கையின் புதிய கத்தோலிக்க மறைமாவட்டமாக மட்டக்களப்பு அறிவிக்கப்பட்டது
- சோமாலிய நாடாளுமன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டார்
- நேப்பாளத்தில் இமயமலைப் பனிச்சரிவில் சிக்கி மலையேறிகள் பலர் உயிரிழப்பு
- பெலருஸ் நாடாளுமன்றத் தேர்தல்களை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு