விக்கிசெய்தி:2013/பெப்ரவரி
Jump to navigation
Jump to search
<ஜனவரி 2013 | பெப்ரவரி 2013 | மார்ச் 2013> |
- லோக்பால் சட்ட முன்வரைவு: இந்திய நடுவண் அரசு மீது சமூக சேவகர் அண்ணா அசாரே குற்றச்சாட்டு
- மெக்சிக்கோ எண்ணெய் நிறுவனத் தலைமையகத்தில் வெடிப்பு, பலர் உயிரிழப்பு
- வங்காளதேசத்தில் போர்க்குற்றங்களுக்காக இசுலாமியக் கட்சித் தலைவருக்கு ஆயுள் தண்டனை
- மதுவின் மீதான முழுமையானத் தடைக்காகப் பணியாற்றுவேன்: வைகோ பேச்சு
- இலங்கை அரசுத்தலைவரின் இந்தியப் பயணத்திற்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
- ஆழ்கடல் நிலநடுக்கத்தை அடுத்து சொலமன் தீவுகளை ஆழிப்பேரலை தாக்கியது
- மாலி சர்ச்சை: முதற் தடவையாகத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
- இலங்கை அரசுத்தலைவரின் இந்தியப் பயணம்: தமிழகத்தில் எதிர்ப்புப் போராட்டங்கள்
- 17.4 மில்லியன் இலக்கங்கள் கொண்ட முதன்மை எண் கண்டுபிடிக்கப்பட்டது
- சீனப் புத்தாண்டு: களைகட்டியது ஆசியா
- கியூரியோசிட்டி: செவ்வாய்க் கோளில் துளையிட்டு மண் மாதிரிகளை எடுத்தது
- கிர்கிஸ்தான் முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவுக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை
- சென்னையில் ஐநா அலுவலகத்தை முற்றுகையிட்ட வைகோ, பழ. நெடுமாறன் கைது
- உருசியாவின் மத்திய பகுதியை எரிவிண்மீன் தாக்கியதில் 400 பேர் வரையில் காயம்
- உலங்கு வானூர்தி பரிவர்த்தனை ஊழல்: அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துக்கு இந்திய அரசு எச்சரிக்கை
- பாக்கித்தானில் சியா முஸ்லிம்கள் மீது குண்டுத் தாக்குதல், 81 பேர் உயிரிழப்பு
- உலங்கு வானூர்தி பரிவர்த்தனை ஊழல்: புலனாய்வு ஆவணங்களைத் தருவதற்கு இத்தாலி நீதிமன்றம் மறுப்பு
- இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விவரிக்கும் புதிய ஆவணத் திரைப்படம் வெளியாகவுள்ளது
- பெரியார் பல்கலைக்கழகத்தில் உயிர் கனிம வேதியியலின் முதல் பன்னாட்டு மாநாடு
- 1919 அம்ரித்சர் படுகொலைகள்: பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் நினைவு கூர்ந்தார்
- போர்க்குற்றங்கள் குறித்த புதிய ஆதாரம்: தமிழகத்தில் அதிர்ச்சி உணர்வுகள் எழுந்துள்ளன
- தமிழகத்தில் ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த இயலாது: தமிழக முதல்வர் அறிவிப்பு
- இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு, 16 பேர் உயிரிழப்பு