விக்கிசெய்தி:2014/ஜனவரி
Jump to navigation
Jump to search
<டிசம்பர் 2013 | ஜனவரி 2014 | பெப்ரவரி 2014> |
- பொற்கோயில் தாக்குதல் நிகழ்வில் பிரித்தானியாவின் பங்கு குறித்து விசாரணை ஆரம்பம்
- தெற்கு சூடானில் இருந்து வெளியேறியோரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 200 பேர் வரை உயிரிழப்பு
- 26ஆவது பொங்கல் நாகசுவர விழா: சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் தொடங்கியது
- போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு
- கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் தான் இலங்கையில் பின்தொடரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்
- இலங்கை தெற்கு, மேற்கு மாகாணசபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் சன. 30 இல் ஏற்றுக்கொள்ளப்படும்
- புதிய அரசியலமைப்புக்கு எகிப்து மக்கள் ஒப்புதல் அளித்தனர்
- இலங்கை இந்திய மீனவர்களிற்கிடையேயான சந்திப்பு ஒத்திவைப்பு
- கப்பல் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் அறுவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை
- இந்திய மீனவர்கள் 111 பேர் ஒப்படைப்பு
- இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகள் சென்னையில் துவங்கியது
- கிரேக்கத்தின் கெபலோனியா தீவை நிலநடுக்கம் தாக்கியது