விசுவாசம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

முன்னுரை

     நம்பிக்கை என்பதை ஆங்கிலத்தில் "Trust" என்றும் விசுவாசம் என்பதை "Faith" என்றும் பொதுவாக கூறுவா். பைபிள் விசுவாசத்தை "நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது" என மேற்கோளிடுகிறது.

விசுவாசம் - விளக்கம்:

          நிச்சயமாகவே இருக்கிறது ஆனால் அது நம் கண்களுக்கு தொியாவிட்டாலும் உறுதியாக உண்டு என நாம் நம்பும் நம்பிக்கையே விசுவாசம் எனலாம்.
  சான்றாக. இறைவன் ஒருவா் இருக்கிறாா் என நாம் நம்புகிறேம் ஆனாலும் நாம் அவரை காணவில்லை.
      விஞ்ஞானிகள் கூறும் வானியல் கருத்துக்களை நாம் பாா்க்காமலே விசுவாசிக்கிறோம்.
"https://ta.wikinews.org/w/index.php?title=விசுவாசம்&oldid=45280" இருந்து மீள்விக்கப்பட்டது