உள்ளடக்கத்துக்குச் செல்

2009 டூர் டி பிரான்சில் லான்சு ஆம்சுடிராங் மூன்றாமிடம்

விக்கிசெய்தி இலிருந்து
லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங்க்

ஞாயிறு, சூலை 26, 2009 பிரான்ஸ்:


மூன்றாண்டு ஓய்வுக்குப் பின் 2009 டூர் டி பிரான்சு சைக்கிளோட்டப் போட்டியில் கலந்து கொண்ட லான்சு ஆம்சுடிராங் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றினார். ஆல்ப்சு மலை-ஏற்றங்களிலும் கால-ஓட்டங்களிலும் அவரால் சிறப்பாக சோபிக்க இயலாததும் அவரது அணியின் அஸ்டானா முன்னணி வீரரான ஆல்பர்ட்டோ காண்டடாரின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் ஓட்டியதுமே இவர் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கான காரணங்களாக கூறப்படுகிறன.


இடவரிசைப் பட்டியல் (முதல் ஐந்து இடங்கள்)[தொகு]

  1. ஆல்பர்ட்டோ காண்டடார் (எசுப்பானியா)
  2. ஆண்டி ஷிலெக் (லக்சம்போர்க்)
  3. லான்சு ஆம்சுடிராங் (அமெரிக்கா)
  4. பிராட்லி விக்கின்சு (பிரித்தானியா)
  5. பிராங் ஷிலெக் (லக்சம்போர்க்)

மூலம்[தொகு]