வலைவாசல்:அறிவியலும் தொழில்நுட்பமும்
விக்கிசெய்தி இருந்து
(அறிவியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அறிவியல் விக்கிசெய்திகளுக்கு வரவேற்கிறோம் . செய்தி எழுதுதல் மற்றும் தொகுத்தல் தொடர்பானவற்றிற்கு செய்தி அறைக்குச் செல்லவும். தற்போதைய செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்.
அண்மைய செய்திகள்
- 18 ஜூன் 2013: ஐரோப்பாவின் எர்செல் விண்வெளித் தொலைநோக்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது
- 10 ஜூன் 2013: பழைய 'ஒப்போர்ச்சுனிட்டி தரையுளவி' செவ்வாயில் களிமண் பாறையைக் கண்டுபிடித்தது
- 7 ஜூன் 2013: சப்பான்: 500 கிமீ/மணி வேகத்தில் செல்லும் அதிவிரைவு தொடருந்து சோதனை ஓட்டம் வெற்றி
- 31 மே 2013: ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் 'மாற்றத்திற்கான சாதனையாளர்' விருது
- 30 மே 2013: ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்
- 16 மே 2013: படியெடுப்பு முறையில் மனித முளையத்தை அறிவியலாளர் உருவாக்கியுள்ளனர்
- 13 மே 2013: கனரகக் கடைசல் 300 வாட் ஒளியீரி விளக்கு வெளியீடு
- 12 மே 2013: நிலவின் நீர் பூமியை நோக்கி வந்த விண்கற்களில் இருந்து வந்திருக்கலாம், ஆய்வுகள் தெரிவிப்பு
- 12 மே 2013: வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டைஆக்சைடு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரிப்பு
- 10 மே 2013: இறந்த விண்மீன்களை ஆய்வு செய்ததன் மூலம் நமது சூரியனின் எதிர்காலம் கணிப்பு
[ சட்டமும் ஒழுங்கும் ] [ பண்பாடு ] [ பேரிடர் மற்றும் விபத்து ] [ வணிகம் ] [ கல்வி ] [ சுற்றுச்சூழல் ] [ மருத்துவம் ] [ இறப்புகள் ] [ அரசியல் ] [ அறிவியல் ] [ விளையாட்டு ] [ ஆன்மிகம் ]