முதற் பக்கம்

விக்கிசெய்தி இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
கட்டற்ற செய்திக் களம்
நீங்களும் செய்தி எழுதலாம்!
புதன், ஏப்ரல் 23, 2014, 04:26 (ஒசநே) RSS செய்தியோடை

Wikinews-original-report.svg

இந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் வித்தியாசமான தேர்தல்

இந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் வித்தியாசமான தேர்தல்

இந்திய மக்களவைக்கான தேர்தல், எதிர்வரும் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாட்டில் நடக்கவிருக்கிறது. களமிறங்கும் கூட்டணிகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இத்தேர்தல் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்குமென அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
[ ± ] - படிமம்

அண்மைய செய்திகள் RSS செய்தியோடை ட்விட்டரில் தமிழ் விக்கிசெய்தி Wikinews on Facebook பக்கத்தை மீள்வி ±

ஏப்ரல் 23, 2014
ஏப்ரல் 22, 2014
ஏப்ரல் 21, 2014
ஏப்ரல் 20, 2014
ஏப்ரல் 19, 2014
ஏப்ரல் 18, 2014
ஏப்ரல் 17, 2014
கிரிமியக் குடியரசு உருசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது

கிரிமியக் குடியரசு உருசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது

உக்ரைனில் இருந்து பிரிவதாக அறிவித்துக் கொண்ட கிரிமியக் குடியரசை உருசியாவுடன் இணைப்பதற்கான இறுதிச் சட்டமூலங்களில் உருசிய அரசுத்தலைவர் பூட்டின் கையெழுத்திட்டார்.
[ ± ] - படிமம்
மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததாக மலேசியா அறிவிப்பு

மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததாக மலேசியா அறிவிப்பு

மலேசிய விமானம் தெற்கிந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், எவரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் மலேசியப் பிரதமர் அறிவித்தார்.
[ ± ] - படிமம்
குவாத்தமாலாவில் பக்காயா எரிமலை வெடித்தது

குவாத்தமாலாவில் பக்காயா எரிமலை வெடித்தது

வட அமெரிக்காவின் குவாத்தமாலாவில் பக்காயா எரிமலை வெடித்ததை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் 3,000 பேர் வரையில் அப்பகுதிய விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
[ ± ] - படிமம்
இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது

இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது

டாக்காவில் நடைபெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாக்கித்தானை ஐந்து இலக்குகளால் இலங்கை வென்று ஐந்தாவது தடவையாகக் கோப்பையைப் பெற்றுக் கொண்டது.
[ ± ] - படிமம்

ஆப்பிரிக்கா - ஆசியா - தென் அமெரிக்கா - வட அமெரிக்கா - ஐரோப்பா - மத்திய கிழக்கு - ஓசியானியா

சட்டமும் ஒழுங்கும் - பண்பாடு - பேரிடர் மற்றும் விபத்து - வணிகம் - கல்வி - சுற்றுச்சூழல்
இறப்புகள் - அரசியல் - அறிவியலும் தொழில்நுட்பமும் - மருத்துவம் - ஆன்மிகம் - விளையாட்டு

இந்தியா - இலங்கை - மலேசியா - சிங்கப்பூர்

PODY ribbon.svg

அறிவியல் செய்திகள்±விக்கிமீடியா
ஒரு விக்கிமீடியா திட்டம்

விக்கிசெய்தி பற்றி±

தன்னார்வலர்களினால் தொகுக்கப்படும் விக்கிசெய்திகளின் நோக்கம் நம்பத்தகுந்த, நடுநிலையான, மற்றும் பொருத்தமான செய்திகளை வழங்குவதே. எமது செய்திகளின் உள்ளடக்கம் அனைத்தும் கட்டற்ற உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. எமது உள்ளடக்கங்கள் எப்பொழுதும் கட்டற்ற முறையில் மீள்பகிர்வுக்கு படியெடுக்கவும் பயன்படுத்தவும் வழங்கப்படுவதனால், உலகளாவிய எண்மருவி பொதுக் கிடங்குக்கு நாம் பங்களிக்க விழைகிறோம்.

Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிசெய்திகள் வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களை செயல்படுத்துகிறது:
விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியம்
விக்கி மேற்கோள்கள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கி இனங்கள்
உயிரினங்களின் கோவை
விக்சனரி
கட்டற்ற அகரமுதலி
விக்கி மூலம்
கட்டற்ற மூல ஆவணங்கள்
விக்கி பொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
விக்கி பல்கலைக்கழகம்
கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்
விக்கி நூல்கள்
கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு
"http://ta.wikinews.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=35648" இருந்து மீள்விக்கப்பட்டது