விக்கிசெய்தி:சமுதாய வலைவாசல்

விக்கிசெய்தி இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

திட்ட தொடக்கம் - சில குறிப்புகள் [தொகு]

  • அவசரப்படாமல் நன்கு திட்டமிட்டு இந்த திட்டத்தை செயலாக்கம் செய்ய வேண்டும்.
  • அதிகம் cut and paste செய்து விட்டு, திக்கு முக்காடமல் இருப்பது நன்று. குறிப்பாக தொகுத்தல் தொடர்பாக விக்கிபீடியாவில் பெறக்கூடிய தகவல்களை இங்கேயும் பிரதி செய்வது தேவையற்றது.
  • செய்திக் கட்டுரை என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது? ஒரு நிகழ்வு குறிப்பிடத்தக்க செய்திதான் என்று எப்படி வரையறை செய்வது? போன்ற விடயங்களை முதலில் வரையறை செய்ய வேண்டும்.
  • செய்திக் கட்டுரை பொதுக் கட்டுரையில் இருந்து வேறுபட்டது. வடிவத்தில், நோக்கத்தில், நடையில் வேறுபட்டது. என்ன, எவர், எங்கே, எப்பொழுது, ஏன் போன்ற கேள்விகளுக்கு சுருக்கமாக முதல் பந்தியிலேயே பதில் தந்து பின்னர் விரித்து சொல்வது மரபு. திகதி, இடம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
  • ஆங்கில முன்மாதிரிகளை ஆய்ந்து எமக்குரிய வரையறைகளை நாம் வகுக்கலாம்.
  • நிதானமாக செய்ய வேண்டும், இங்கு இழுப்பறிகள் வர கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.
  • உலகச் செய்திகள், இலங்கைச் செய்திகள், இந்திய செய்திகள், தமிழ்நாட்டு செய்திகள் என்று வகைப்படுத்த வேண்டி வரும் என நினைக்கின்றேன்.
  • http://www.ifj-asia.org/files/road_to_peace_tamil.pdf

--Natkeeran 02:24, 5 டிசம்பர் 2006 (UTC)

பிற தகவல்கள் [தொகு]

தமிழர்களின் பாரம்பரியத்தை தமிழ் மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வரும் நோக்கத்தோடும், தந்தை பெரியாரின் கருத்துக்களையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடும் உருவாக்கப்பட்டது இணைய வானொலி பெரியார் குரல்.

மொழிநடை மரபுகள் [தொகு]

விக்கிசெய்திகள் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள மொழிநடையையும் மரபுகளையும் பின்பற்றுவது நல்லதாக இருக்கும் என நினைக்கிறேன். செய்தி வழங்கலில் நடை சற்று வேறாக இருக்கும் என்பதை உணர்கிறேன், ஆனால் கூடியவரை கிரந்தம் தவிர்த்து எழுதுதல், தமிழ் மொழிக்கு இயல்பான அதே நேரத்தில் அவ்வவ் முதல் மொழிகளுக்கு முன்னுரிமை தந்து எழுதுதல் முதலியன நல்ல வழக்கங்களே. எசுப்பானியம், இடாய்ட்சு, பிரான்சியம் என்றெல்லாம் எழுதுவது அவ்வவ் மொழிகளுக்கு முன்னுரிமை தந்த வழக்கங்கள். எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தைப் பின்பற்றி ஜெர்மன் என்று எழுதுவது தமிழில் தேவை இல்லாதது. செருமனி என்பதை இடாய்ட்சுலாந்து என்றே எழுதலாம். நெதர்லாந்து, இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, இடாய்ட்சுலாந்து, சுவிட்சர்லாந்து என்பது போல. விக்கிச் செய்திகள் புதுக் கோணத்தில், அறிவார்ந்த முறையில் செய்திகளைத் தேர்ந்து வழங்கும் ஒன்றாக இருக்கட்டும். --செல்வா 17:54, 26 செப்டெம்பர் 2009 (UTC)

தமிழ் விக்சனரி செய்திகள் [தொகு]

  • கடந்த வாரம் 15வது இடத்திலிருந்த, தமிழ் விக்சனரி இத்தாலிய விக்சனரியை கடந்து, தற்போது 14 இடத்தில் இருக்கிறது. இதற்கு முன், ஏறத்தாழ 1000 சொற்கள் பின்தங்கி இருந்தது. இத்தாலியவிக்சனரியை விட தற்போது 500சொற்கள் முன்னனியில்இருக்கிறது.

இவ்விலக்கை அடைய அரும்பாடுபட்டவர்கள் பழ.கந்தசாமி, பெரியண்ணன், பரிதிமதி-விக்கிப்பீடியா நிருவாகி ஆவர்.த*உழவன் 14:04, 17 ஜனவரி 2010 (UTC)

நல்ல செய்தி. யாரையும் நிருவாகி எனத் தனித்துக் கூற வேண்டாமே :) எண்ணிக்கையில் கவனம் இருந்தாலும் தரமே முதல் என்பதை மறவாது செயல்படுவோம். நன்றி--Ravidreams 05:18, 5 ஏப்ரல் 2010 (UTC)

Accreditation Requests [தொகு]

I requested Wikinews Accreditation Accreditation Request. Kindly vote for me to serve better for tamil wikinews. user:mahir78, 19:04, 4 ஏப்ரல் 2010 (UTC)

வணக்கம் மாகிர், விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். accreditation இற்கு வேண்டுகோள் விடுத்திருப்பது கண்டு மகிழ்ச்சி. கட்டாயம் இதற்கு எனது ஆதரவைத் தரலாம். விக்கிசெய்திகளின் வளர்ச்சி குறித்த உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பது குறித்துச் சுருக்கமாகக் கூறுவீர்களா?--Kanags \பேச்சு 22:13, 4 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி kanags. எனது எதிர்காலத்திட்டம் பற்றி கீழே விவரித்துள்ளேன். mahir78 06:56, 5 ஏப்ரல் 2010 (UTC)
மாகிர், //I am the first person designed the tamil wiki news (ta.wikinews.org) home page and invited and promoting tamil wikinews to the public.// என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எனினும் தங்கள் நேரடிப் பங்களிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. உங்கள் பரப்புரைகள் பற்றியும் மேல் விவரங்கள் அறிய விரும்புகிறேன்.
எனது பங்களிப்பு மிகக் குறைவே, அதனால் சற்றே அவசரப்பட்டுவிட்டோமோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் விக்கி செய்திகள், நேரடியான நிகழ்வுகளையே பகிர்ந்துகொள்ள வலியுறுத்துகின்றன. வலைப்பதிவு செய்திகளிலிருந்து வெட்டி ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆங்கில விக்கிசெய்திகளின் நிபந்தனையாகவுள்ளது. இது அனைத்து விக்கி செய்திகளுக்கும் பொருந்தும்தானே. நான் நேரடியாக என்னால் முடிந்த அளவில் விழாக்களில் பங்கு பெற்று செய்திகளை, புகைப்படங்களை சேகரித்து வழங்க முடியும். நேரடிப் பங்களிப்பாளர்கள் (first hand journalist) இருப்பது விக்கி செய்தியின் நன்பகத்தன்மையையும், வாசகர் வட்டத்தையும் வளர்க்கும்.
(will promote என்றிருக்கவேண்டும்) அத்துடன் எனக்குள்ள தொழில்நுட்ப திறமைகளையும் தமிழ் விக்கி செய்திகளுக்கும், நிர்வாகிகளுக்கும் வழங்க முடியும். தற்போது கூட மின்னஞ்சல்(tamil.wikinews gmail.com, குழுமம் ta_wikinews googlegroups, ட்விட்டர் (http://twitter.com/tamil_wikinews) ஆரம்பித்திருக்கிறேன். இதனை விக்கி நிர்வாகிகள், உறுப்பினர்களுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறேன். இவைகள் மூலம் மக்களிடம் விக்கி செய்திகளை சென்று சேர்க்க முடியும். விக்கி செய்தியோடையை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் சேர்த்து விக்கியின் பயனையும் வாசகர், பங்களிப்பாளர் வட்டங்களை வளர்க்க உத்தேசித்துள்ளேன். தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவு போன்று விக்கி செய்திக்கும் கூட்டாக வலைப்பதிவு தொடங்கி பங்காற்றவும் எண்ணம் உள்ளது.
//Reason: with this accreditation can directly attend govt events and meet people in various personalities. // என்று குறிப்பிட்டுள்ளதால் இது கிட்டத்தட்ட ஒரு இதழாளர் அடையாள அட்டைக்கு ஈடான ஒப்புதல் எனக் கருதலாமா? எனில், இது குறித்து மிக விரிவாக விக்கி செய்திகளிலோ இங்கோ உரையாடி கொள்கை முடிவு எடுத்துத் தான் செயல்பட வேண்டி இருக்கும்.
//இது கிட்டத்தட்ட ஒரு இதழாளர் அடையாள அட்டைக்கு// சமமானது தான் என்றாலும்,
//(இலவசப் பயணம் முதல் இலவச வீடு வரை)// கிடைக்க முடியாது என்றே தோன்றுகிறது. இங்குள்ள பத்திரிக்கையாளர் சங்கங்களில் சேர்ந்திருக்க வேண்டும் என்று விதிகள் இருக்கலாம். ஓருவேளை விக்கமீடியா இந்திய அலுவலகத்திலிருந்து கொடுக்கப்படும் அடையாள அட்டை இதுபோன்ற சலுகைகள் கிடைக்க வழிவகை செய்யலாம். இந்த அடையாள அட்டை மூலம் மிகச்சிறப்பாக அதிக ஆர்வத்துடன் பணியாற்ற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. மூத்த விக்கிபீடியர்களின் ஆலோசனையின் பேரில் இந்த accreditation முடிவை விட்டுவிடுகிறேன். நேர்மாறான முடிவு பற்றி கவலையில்லை, தொடர்ந்து பங்களிக்க முடிவுசெய்துள்ளேன்.
சிறீதரன், தமிழ் விக்கி செய்திகளில் இது போன்றவற்றை உரையாட ஆலமரத்தடி போன்று உண்டா? அல்லது, இந்த accreditation வேண்டல்களுக்கு என ஒரு பக்கம் உருவாக்கலாம். முதலில், இந்த accreditation கிடைப்பதால் பயனருக்கு என்னென்ன உரிமைகள் கிடைக்கின்றன எனத் தெளிவாக அறிய வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பத்திரிக்கையாளர் அடையாள அட்டை ஒன்றுக்கு ஓரளவு மதிப்பும் சலுகைகளும் உண்டு (இலவசப் பயணம் முதல் இலவச வீடு வரை). எனவே, விக்கி செய்திகள் மூலம் கொடுக்கும் முறையான ஒப்புதல்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. சிலர் இதை முறைகேடாக பயன்படுத்தலாம் என்பது என் கவலை (மாகிர் அல்ல. ஆனால், வேறு சிலர் மேல் இத்தயக்கம் உண்டு)--Ravidreams 05:15, 5 ஏப்ரல் 2010 (UTC)
ஆலமரத்தடி அவசியமான ஓன்று என்றே எனக்கும் தோன்றுகிறது. mahir78 06:56, 5 ஏப்ரல் 2010 (UTC)

செய்தி அறை, ஆலமரத்தடி, review [தொகு]

இதற்கான பக்கங்கள் எங்கு,எப்படி சேர்ப்பது? ப்ப்ளிஷ் செய்வதற்கு முன் ரிவீவ் செய்துவிட்டால் நன்றாயிருக்கும். ஓடைகளுக்கு செல்லும் முன் திருத்தம் செய்துவிடலாமல்லவா? Mahir78 11:52, 6 ஏப்ரல் 2010 (UTC)

Flagged revisions [தொகு]

Sorry for the English. Would you like to have Flagged Revisions there?, the system that uses the English, French, Spanish and some other versions of Wikinews to review articles and publish them. If so, please write here and I'll kindly request the activation on this wiki, obviously if you want to. Flagged Revisions has improved significantly the quality of the articles, and the vandalism has almost disappeared. Cheers. --Diego Grez 21:40, 22 மே 2010 (UTC)

Hi Diego, thank you for your suggestion. I would like to have flagged revisions in Tamil Wikinews. Can you activate this for me. If you need any Tamil translations of any words, please let me know. Thank you for your support.--Kanags \பேச்சு 11:34, 24 மே 2010 (UTC)
Sure, bugzilla:23646 commited. --Diego Grez 17:27, 24 மே 2010 (UTC)
Yeah, and you'll have to spend a lot of time translating ;) Please register an account on TranslateWiki, ask for translator rights and translate everything you want in the Flagged revisions category on [1] (do not translate everything, the Flagged Revisions categories are ok). Thanks. --Diego Grez 22:08, 24 மே 2010 (UTC)

Done Flagged revisions is up there. Yoou can add yourself and to other people Editor status as you want, on Special:UserRights Cheers. (by the way, can you give me that status =) --Diego Grez 21:28, 31 மே 2010 (UTC)

Thanks Diego for your support. I have given you the editor status. I may also ask Mahir. Cheers.--Kanags \பேச்சு 22:58, 31 மே 2010 (UTC)

Bot Flag for Mjbmrbot [தொகு]

  • Operator  : Mjbmr
  • Automatic or Manually Assisted : Automatic
  • Programming Language(s)  : Python (pywikipedia)
  • Function Summary  : Interwiki
  • Already has a bot flag (Y/N)  : Yes, see here
  • Function Details  : Just interwikis, thanks Mjbmr 15:38, 24 நவம்பர் 2010 (UTC)

Invite to WikiConference India 2011 [தொகு]

WCI banner.png

Hi சமுதாய வலைவாசல்,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.


But the activities start now with the 100 day long WikiOutreach.

As you are part of WikiMedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011


Please forward to relevant folks in the community. If you want the bot to do the job please sign up at [2] --Naveenpf 05:40, 6 ஆகஸ்ட் 2011 (UTC)

தமிழ் விக்கி ஊடகப் போட்டி முடிவுகள் [தொகு]

தமிழ் விக்கி ஊடகப் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 19:45, 29 மார்ச் 2012 (UTC)

உச்சாத்துணைகளை விக்கிசெய்தியில் இணைக்க முடியுமா ? [தொகு]

உச்சாத்துணைகளை விக்கிசெய்தியில் இணைக்க முடியுமா ? எவ்வாறு இணைப்பது ? அல்லது மூலம் தலைப்பில் தருதல் சிறந்ததா?--Dineshkumar Ponnusamyஉரையாடுக 11, ஏப்ரல் 2012.

Bot flag for AvocatoBot [தொகு]

  • Operator: Avocato
  • Programming Language(s): Python (pywikipedia)
  • Function Summary: Interwiki & Fixing double redirects
  • Contributions: see here
  • Already has bot flag on: +230 wikis

Thank you.--Avocato (பேச்சு) 11:34, 12 செப்டம்பர் 2012 (UTC)

Proposal to close all language Wikinews [தொகு]

http://en.wikipedia.org/wiki/Wikipedia:Wikipedia_Signpost/2013-03-25/News_and_notes

  • Discussion at Meta

http://meta.wikimedia.org/wiki/Talk:Proposals_for_closing_projects#Close_Wikinews_completely.2C_all_languages.3F

  • Prior discussion from Meta just about English Wikinews, that failed:

http://meta.wikimedia.org/wiki/Proposals_for_closing_projects/Closure_of_English_Wikinews

--Kanags \பேச்சு 01:36, 31 மார்ச் 2013 (UTC)

The Wikinewsie Group [தொகு]

I apologize for not posting in Tamil. There is a proposal to create a chapter like organization for Wikinews contributors. It can be found at meta:The Wikinewsie Group. Please consider signing up as a potential member. A meeting will be held in early May to determine who will be on the provisional board. After you sign up, please go to meta:The Wikinewsie Group/Meetings and indicate what time works best for you to attend. --LauraHale (பேச்சு) 07:50, 20 ஏப்ரல் 2013 (UTC)