உலகில் முதன் முறையாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் வைஃபை சேவை அறிமுகம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 7, 2014

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் தமது பயணிகளுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளில் கம்பியில்லா மெய்நிலை (வைஃபை, WiFi) தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


முதன் முறையாக இங்கிலாந்து செல்லும் வழியிலும், பின்னர் படிப்படியாக மற்ற வழித்தடங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இதற்கான செலவுகள் குறித்து உயர்மட்ட குழு ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2016 ஆம் ஆண்டு வாக்கில் பிரத்தியேக செயற்கைக்கோள் ஒன்று ஏவப்படும். இந்த சேவை லண்டனைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும்.


மூலம்[தொகு]