உள்ளடக்கத்துக்குச் செல்

ஜப்பான் நாட்டிற்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் விபத்திற்குள்ளானது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 30, 2014

ஜப்பான் நாட்டின் எண்ணெய் கப்பல் ஒன்று ஹிமேஜி துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஏழுபேர் மீட்கப்பட்டனர். இக்கப்பலின் மாலுமியைக் காணவில்லை. இவரைக் கடற்படையினர் தேடிவருகின்றனர்.

மூலம்

[தொகு]